Tamil Grammar 09.02.2014-3

Is this your test? Login to manage it. If not, you can create a quiz just like it.

This is a non-interactive preview of the quiz content.

1.
1 point
கூற்று 1 : நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்
கூற்று 2: இது மூன்று பிரிவுகளையும் 5067 விருத்தப்பாகளையும் உடையது

2.
1 point
எது தவறாக பொருந்தியுள்ளது

3.
1 point
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று திருக்குறளைப் போற்றியவர்

4.
1 point
உலகம் ,உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என்பவர்

5.
1 point
சித்தர் பாடல்களில் சாற்றுமுன் வாழ்வை எண்ணாதே என்ற வரியில் சாற்றும் என்பதன் பொருள்

6.
1 point
பாஞ்சாலி சபதம் பற்றிய தவறான கூற்று எது ?

7.
1 point
வருவிக்க உற்றவர் ; உத்தமனிதர் ;புரட்சித்துறைவி , பசிப்பிணி மருத்துவர் புது நெறி கண்ட புலவர்

8.
1 point
சேக்கிழார் பெரியபுராணத்திற்கு இட்ட பெயர்

9.
1 point
சீறாப்புராணத்தின் பா வகை

10.
1 point
சரியான கூற்றை கண்டறிக

1.சைவ அடியார்களை நாயன்மார்கள் என்றழைப்பர்
2.நாயன்மார்கள் 63 பேர்
3.தாண்டக வேந்தர் என்றழைக்கபடுபவர் அப்பர்
4.திருநாவுகரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் மருணீ க்கியார்
5.4.5.6 திருமுறைகளை பாடியவர் - திருநாவுக்கரசர்
6.திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருவாமூர்
11.
1 point
நாட்டுப்புறப்பாடலில் பொருத்தமான இணை எது ?
12.
1 point
திருமகள் போன்ற அழகும் , அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள்
13.
1 point
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல்

14.
1 point
1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

15.
1 point
மாதவி இந்திரவிழாவில் பாடிய பாடல்

.
16.
1 point
ஒன்பது மணிகளில் சேராதது எது

17.
1 point
முத்தொள்ளாயிரம் பற்றிய தவறான கூற்று

18.
1 point
செய்யுள் நெறிகள் நான்கு

19.
1 point
ஓரறிவு உயிர்களையும் விரும்பும் பண்பு , விருந்தோம்பல் , அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளை தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்

20.
1 point
பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெ ழுத்தும் தலைஎழுத்தும் ஆவார்

21.
1 point
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் என்றவர்

22.
1 point
உலக வரலாற்றிலேயே மேதையென மனிக்கவாசகத்தை புகழ்ந்தவர்

23.
1 point
கலிங்கத்துப்பரணியில் எதன்வாய் வெந்து உலர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது
24.
1 point
தவறாக பொருந்தியுள்ளதை கண்டறிக

25.
1 point
சாதனைபூக்களை ஏந்து முன்னே -இங்கு நல்லசெடி இளைப் பாறிடுமோ ? என்றவர் .