இந்திய அறசியலமைப்பு

Is this your test? Login to manage it. If not, you can build a quiz just like it.

This is a non-interactive preview of the quiz content.

1.
1 point
இந்தியாவின் முதல் தொங்கு பாரளுமன்றம்
2.
1 point
இந்திய மாநிலங்கள் எண்ணிக்கை.
3.
1 point
இந்திய அறசியலமைப்பு நடைமுறைப்படுட்டப்பட்ட ஆண்டு.
4.
1 point
ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் முறை.
5.
1 point
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் பங்குபெற பூர்த்தி அடைய வேண்டிய வயது.
6.
1 point
அடிப்படை உரிமையின் பாதுகாவலன்.
7.
1 point
அமைச்சரவையின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்.
8.
1 point
மாநில தலைமை செயலர் யாரால் நியமிக்கப்படுகிறார்.
9.
1 point
நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் எத்தனை முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
10.
1 point
எந்த ஷரத்து தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்படிகிறது.