Thalapathy Rasigan

Is this your test? Login to manage it. If not, you can develop an assessment just like it.

This is a non-interactive preview of the quiz content.

1.
பைரவா படத்தின் ஒளிப்பதிவாளர் (camera man ) யார்
2.
ஒன்ஸ் மோர் படத்தில் தளபதியின் பெயர்
3.
பத்ரி தளபதி யின் எத்தனையாவது திரைப்படம் ?
4.
துப்பாக்கி படத்தில் தளபதி தங்ககையின் கதாபாத்திரதின் பெயர் என்ன?
5.
துள்ளதா மனமும் துள்ளும் படம் தளபதி யின் 21 வது படம்
6.
சண்டை காட்சிகளே இல்லாத படம் நண்பன்
7.
Google google பாடலை எழுதியவர் யார் ?
8.
Recent press meet இல் எத்தனை சதவீத மக்கள் பாதிக்க படுவதாக தளபதி கூறினார் ?
9.
கில்லி படத்தில் விஜயின் முழு பெயர் என்ன
10.
திருப்பாச்சி படத்தில் தளபதி யின் பெயர்
11.
கத்தி படத்தில் ஜீவனந்ததின் ஊர் எது
12.
நாளைய தீர்ப்பு படத்தின் இசையமைப்பாளர் மணிமேகலை
13.
தமிழன் படத்தில் விஜய் ஒரு அரசாங்க பணியாளர்
14.
யூத் படத்தில் தளபதி யின் பெயர் என்ன
15.
விஜய் நற்பணி மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றபட்ட வருடம் ?
16.
சிவகாசி படம் 2006 தீபாவளிக்கு வெளியானது
17.
தளபதி யின் தங்கை பெயர்
18.
பூவே உனக்காக படத்தில் தளபதி உடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன ?
19.
பகவதி படத்தின் இயக்குநர் யார் ?
20.
சச்சின் படத்தின் இயக்குனர் யார்
21.
விஜய்ன் 26வது படம் குஷி என்பது
22.
கில்லி படத்திற்கு வசனம் எழுதியவர்
23.
ஜூன் 22 ஐ நாம் welfare தினமாக கொண்டாடுகிறோம்
24.
தளபதி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் வெளிவந்த ஆண்டு
25.
திருமலை படத்தின் இயக்குனர் யார் ?
26.
தலைவா படம் தமிழ் நாட்டில் வெளியான நாள்
27.
தளபதியின் 17 வது படத்தின் பெயர் என்ன ?
28.
2005 இல் தளபதியை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களை இயக்கிவர்
29.
தெறி டீஸர் வெளியான நாள்
30.
போக்கிரி படத்தின் இசையமைப்பாளர் யார் ?
31.
விஜய்ன் பிறந்த நாள் ஜூன் 22 1976
32.
தளபதியின் முதல் பட கதாநாயகி யார்
33.
சித்திக் தளபதியை வைத்து இயக்கிய படங்களின் எண்ணிக்கை
34.
குஷி படத்தின் உதவி இயக்குநர் எ ஆர் முரூகதாஸ்
35.
தலைவா படத்தின் ஒளிப்பதிவாளர் யார்
36.
கத்தி படத்தின் ஒளிப்பதிவாளர் (Camera Man) யார்
37.
குஷி படம் வெளிவந்த ஆண்டு
38.
கண்டாங்கி கண்டாங்கி பாடலை தளபதியுடன் இணையுந்து பாடியவர்
39.
நாம் வெறித்தனமாய் விரும்பி கேக்கும் தளபதி தளபதி பாடலை எழுதியவர் யார்
40.
கில்லி படத்தின் இசையமைப்பாளர் மனிஷர்மா
41.
கில்லி படத்தில்
அர்ஜுனரு வில்லு பாடலில் விஜய் அணிந்திருக்கும்
உடையின் (dress) நிறம் என்ன?
42.
உதயா படத்தின் இசையமைப்பாளர் யார்
43.
பைரவா படத்தின் பாடல்களை எழுதியவர்
44.
இளைய தளபதி விஜய் ன் நடிப்பில் வெளியான முதல் படம் வெளியான நாள் ?
45.
தளபதிக்கு non veg உணவு பிடிக்கும்
46.
வேட்டைக்காரன் படத்தின் இயக்குனர் ?
47.
வேட்டைக்காரன் படம் dec16 2009 இல் வெளியானது
48.
தளபதி யின் திருமண நாள்
49.
லவ் டுடே படத்தில் இளைய தளபதி விஜய்ன் தந்தையாக நடித்தவர் யார் ?
50.
2005 இல் தளபதியின் நடிப்பில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை